வெள்ள நீருக்குள் கிடந்த சடலம்..! விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor
வெள்ள நீருக்குள் கிடந்த சடலம்..! விசாரணைகள் தீவிரம்..

மஸ்கெலியா- மல்லிகைப்பூ பிரிவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகு திக்கு விறகு வெட்ட சென்ற ஒருவர் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் உடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்இ இச்சட்டத்தை இதுவரை அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளமையால் 

ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வருகை தந்த பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை பெறவுள்ளதாவும் தெரிவித்தார்.

Radio