திடீரென சுகயீனமடைந்த சிறுமி..! மருத்துவமனையில் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
திடீரென சுகயீனமடைந்த சிறுமி..! மருத்துவமனையில் உயிாிழப்பு..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தை சோ்ந்த 7 வயது சிறுமி ஒருவா் உயிாிழந்துள்ள நிலையில், இறப்புக்கான காரணம் அறியப்படவில்லை. 

உடற்கூற்று பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு 

செல்லப்பட்ட சிறுமிக்கு 20 நிமிடங்களின் பின்னரே சிகிச்சை வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் உடலம் 

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Radio