பிரமாண்டமான விமான ஓடுபாதை அமைக்கும் பணிகள் துாிதம்..! புது பொலிவு பெறுகிறது பலாலி விமான நிலையம்..

ஆசிரியர் - Editor
பிரமாண்டமான விமான ஓடுபாதை அமைக்கும் பணிகள் துாிதம்..! புது பொலிவு பெறுகிறது பலாலி விமான நிலையம்..

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மிக துாிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

பிராந்திய விமான நிலையமாக தரம் உயா்த்தப்படும் பலாலி விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுபாதைக்கான அடித்தளங்கள் போடப்படுகின்றது. 

Radio