சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..! கொழும்பை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor
சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..! கொழும்பை வந்தடைந்தது..

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் வாங்கிய Class S-14 (power set) ரக ரயில் எற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் கப்பலில் இருந்து ரயில் இன்ஜின், பெட்டிகள் இறக்கப்படுகின்றன. மற்றொரு தொகுதி ரயில் பெட்டிகள் ஏற்றிய கப்பல் அடுத்த சில நாட்களில் 

கொழும்பு துறைமுகத்திற்குவரவுள்ளது.


Radio
×