நாங்கள் என்ன செய்யவேண்டும்..? எஜமானா்களிடம் கேட்க இந்தியா சென்றாா் சம்மந்தன்..!

ஆசிரியர் - Editor I
நாங்கள் என்ன செய்யவேண்டும்..? எஜமானா்களிடம் கேட்க இந்தியா சென்றாா் சம்மந்தன்..!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் திடீரென இந்தியா- புதுடெல்கிக்கு பயண மாகியிருக்கின்றாா். அவா் தனது மருத்து தேவைகளுக்காக சென்றிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளபோதும் தோ்தல் நிலைப்பாடுகள் குறித்து அறியவே கூட்டமைப்பு இந்தியா சென்றிருப் பதாக கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. 

ஜனாதிபதி தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி தனது கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை அறி­வித்­ துள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் அரச தலை­வர் வேட்­பா­ள­ருக்­கான முரண்­பா­டு­கள் இடம்­ பெற்று வரு­கின்­றன. இருப்­பி­னும் சஜித் பிரே­ம­தா­சவே 

கள­மி­றங்­கு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.அரச தலை­வர் தேர்­தல் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்டை இன்­ன­மும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. சகல கட்­சி­க­ ளும் வேட்­பா­ளர்­களை அறி­வித்த பின்­னரே தமது நிலைப்­பாட்­டைத் தெரி­யப்­ப­டுத்­து­வோம் என்று கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யா­கக் கூறி­வ­ரு­கின்­றது. 

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், இந்­தி­யத் தலை­ந­கர் டில்­லிக்­ குப் புறப்­பட்­டுச் சென்­றுள்­ளார். முக்­கிய விட­யங்­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வு­டன் ஆலோ­சனை நடத்­தியே கடந்த காலங்­க­ளில் முடி­வு­களை மேற்­கொண்­டி­ருந்­தது.தற்­போ­தும் அவ்­ வா­றா­ன­தொரு நட­வ­டிக்­கைக்­கா­கவே 

சம்­பந்­தன் டில்­லிக்­குச் சென்­றி­ருக்­க­லாம் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­ றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு