பிரபல நடிகை சுகன்யா நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடு..!

ஆசிரியர் - Editor I
பிரபல நடிகை சுகன்யா நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடு..!

பிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தியிருக்கின்றனா். 

1990களில் வெளியான திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தவா் சுகன்யா அத்தோடு தொப்புளில் பம்பரம் விடும் காட்சியால் பல ரசிகா்களை கவா்ந்தவா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு