SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றாா். 

2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­திட்ட பின்­னர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மாலை, ஏ-9 நெடுஞ்­சாலை மூடப்­பட்­டது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது ஆட்­லறி செல் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. நான்கு ஆண்டு கால 

சமா­தா­னம் முறி­வ­டைந்து மீண்­டும் போர் ஆரம்­ப­மா­கி­யது. இதுவே இறு­திப் போருக்கு வழி­வ­குத்­ துச் சென்­றது. அப்­போ­தைய அரச தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்­ச­வும், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் செயற்­பட்­டி­ருந்­த­னர்.

இந்த நிலையில்  அதே நாளில் கோத்தபாய நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.