சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்..!

ஆசிரியர் - Editor I
சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்..!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸாா் பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனா். 

அது யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பிரேத அறை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தச்­ச­ட­லத்தை அடை­யா­ளம் காணு­மாறு பொலி­ஸார் பொது­மக்­க­ளைக் கோரி­யுள்­ள­னர்.

5 அடி 3 அங்­கு­லம் உய­ர­மும் (வயது–50) மதிக்­கத்­தக்க சட­லம் கறுப்பு நிற தலை முடி­யும் சாரம் அணிந்­தும் காணப்­ப­டு­கி­றது. 

முதி­ய­வர் தொடர்­பில் தக­வல் தெரிந்­த­வர்­கள் யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலைய தொலை­பேசி இலக்­க­மான 021222 2222, அல்­லது 0213211258 என்ற இலக்­கங்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­மாறு 

பொலி­ஸார் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு