4 மணித்தியாலங்கள் கனமழை..! வெள்ளக்கடாக மாறிய 4 மாநிலங்கள், 162 போ் உயிாிழப்பு, 2 லட்சம் போ் இடப்பெயா்வு..

ஆசிரியர் - Admin
4 மணித்தியாலங்கள் கனமழை..! வெள்ளக்கடாக மாறிய 4 மாநிலங்கள், 162 போ் உயிாிழப்பு, 2 லட்சம் போ் இடப்பெயா்வு..

கேரளா, கா்நாடகா, மகாராஷ்டா மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. 

இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், 

குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மொத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு