இலங்கையில் பராமாிப்பற்ற நிலையில் 9 லட்சத்து 50 ஆயிரம் நாய்கள்..! கடந்த 7 மாதங்களில் 16 போ் நாய் கடித்து உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் பராமாிப்பற்ற நிலையில் 9 லட்சத்து 50 ஆயிரம் நாய்கள்..! கடந்த 7 மாதங்களில் 16 போ் நாய் கடித்து உயிாிழப்பு..

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கையில் 16 போ் விசா் நாய் கடியினால் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தொிவிக்கின்றன. 

2018ஆம் ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆகும். உலகம் முழுவதிலும் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் என்ற அதிர்ச்சித் தகவலும் 

இன்று வெளியாகியது.இலங்கையில் இருக்கின்ற நாய்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகும். அதில் கருத்தடை செய்யப்படும் நாய்களின் எண்ணிக்கை 

ஒரு இலட்சத்து 50 ஆயிரம். இந்த நிலையில் விசர்நாய் கடிக்காக அரசாங்கம் செலவுசெய்கின்ற நிதியானது வருடத்திற்கு 600 மில்லியன் ரூபாவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு