அதியுச்ச வேகத்தில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி..!
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிறது. 2300 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்கப்படுவதுடன்.
முதல் கட்ட பணிகள் அடுத்த மாதம் நிறைவு செய்யப்படவுள்ளது. இதற்காக விமான நிலைய பகுதியில் அதி துரித கதியில்
புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.