சிறிய உலக முடிவு பகுதியில் பாாிய தீ விபத்து..! இராணுவம், தீ அணைப்பு படை குவிப்பு..

ஆசிரியர் - Editor I
சிறிய உலக முடிவு பகுதியில் பாாிய தீ விபத்து..! இராணுவம், தீ அணைப்பு படை குவிப்பு..

“மினி வேள்ட் என்ட்” பகுதியில் இன்று காலை தீ பரவியதையடுத்து பெருமளவு தீ அணைப்பு படையினா் அங்கு அனுப்பபட்டுள்ளனா். 

பாலங்கொடையில் உள்ள வேர்ல்ட்ஸ் எண்ட் பகுதியிலுள்ள நொன்பரேல் கிழ்பகுதியில் தீ பரவியுள்ளது.

குறித்த தீயை அணைப்பதற்காக விமானப்படையின் பெல் - 212 ரக ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு