வாகனத்தை கடத்தி இராணுவம், பொலிஸ் மீது தாக்குதல் முயற்சி..! இரணுவத்தின் பதில் தாக்குதலில் காயமடைந்தவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
வாகனத்தை கடத்தி இராணுவம், பொலிஸ் மீது தாக்குதல் முயற்சி..! இரணுவத்தின் பதில் தாக்குதலில் காயமடைந்தவா் உயிாிழப்பு..

துப்பாக்கியை காண்பித்து வாகனத்தை கடத்த முயன்ற நிலையில் இராணுவம் நடாத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த நபா் உயிாிழந்துள்ளாா். மற்றய நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

மத்தேகொட பிரதேசத்தில் துப்பாக்கியினை காட்டி அச்சுறுத்தி சிற்றூந்து ஒன்றை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் இராணுவம், பொலிஸ் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்தனா். 

இந்நிலையில் பாணந்துறை பகுதியில் வாகனத்தை வழிமறித்த இராணுவம் நடாத்திய பதில் தாக்குதலில் ஒருவா் படுகாயமடைந்ததுடன், மற்றயவா் கைது செய்யப்பட்டாா். 

இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபா் சிகிக்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு