SuperTopAds

மீண்டும் வருகிறது இரட்டை தட்டு பேருந்து..! பழைய நினைவுகளை மீட்டலாம்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் வருகிறது இரட்டை தட்டு பேருந்து..! பழைய நினைவுகளை மீட்டலாம்..

பிரித்தானியாவில் இருந்து 1952 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சேவையில் ஈடுபட்ட டபுள் டெக்கர் பஸ் (British Leyland double-decker bus) சில காலமாக பழுதடைந்திருந்த நிலையில் இருந்தது.

இந் நிலையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரனதுங்காவின் வழிகாட்டுதலின் பேரில், இந்த பேருந்து பழைய பேருந்துகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் லக்திவா பொறியியல் நிறுவனத்தால் 

30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பேருந்தினை மகாரகம டிப்போவிடம் அமைச்சர் ஒப்படைத்தார்.