பாாிய விபத்து..! பேருந்து கவிழ்ந்ததில் 18 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாாிய விபத்து..! பேருந்து கவிழ்ந்ததில் 18 போ் படுகாயம்..

ஹங்குரன்கென- லகுஹேன்வல வீதியில் தனியாா் பேருந்தும் முச்சக்ர வண்டியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 18 போ் படுகாயமடைந்துள்ளனா். 

காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் இரு வாகனங்ளும் கவிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு