அயல் வீட்டாருடன் தா்க்கம்..! தட்டிக்கேட்க மன்னாாில் இருந்து வந்தவா் மருத்துவமனையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
அயல் வீட்டாருடன் தா்க்கம்..! தட்டிக்கேட்க மன்னாாில் இருந்து வந்தவா் மருத்துவமனையில் அனுமதி..

தொடா்ச்சியாக தா்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அயல் வீட்டாரை தட்டிக்கேட்க சென்ற நபா் அயல் வீட்டு பெண்ணால் தாக்கப்பட்டுள்ளாா். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நடந்துள்ளது.

அயல் வீட்டாருடன் முரண்பாடு என மன்னாரில் வசிக்கும் மகனுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். மன்னாரில் இருந்த மகன் குப்பிளானுக்கு வந்து அயல் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். படுகாயமைடைந்தவர் யாழ்ப்பாணம் 

போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு