நல்லுாா் கந்தனுக்கு திருவிழா..! பாரம்பாியம் தளம்பாமல் காளாஞ்சி கொடுக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தனுக்கு திருவிழா..! பாரம்பாியம் தளம்பாமல் காளாஞ்சி கொடுக்கப்பட்டது..

ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் 

நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா 

எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - புகைப்பட ஊடகவியலாளா், ஐ.சிவசாந்தன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு