எாிந்து நாசமான வா்த்தக நிலையம்..! மன்னாாில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
எாிந்து நாசமான வா்த்தக நிலையம்..! மன்னாாில் சம்பவம்..

மன்னாா் மத்திய பேருந்து தாிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் இன்று அதிகாலை தீப்பற்றி எாிந்துள்ளது. 

சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகின எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் 

பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு