இராணுவ முகாமிற்கு அருகில் பாாிய தீ விபத்து..! பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

ஆசிரியர் - Editor I
இராணுவ முகாமிற்கு அருகில் பாாிய தீ விபத்து..! பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ முகாமிற்கு அருகில் பாாிய தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிந்து நின்று தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயன்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு