SuperTopAds

சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..!

ஆசிரியர் - Editor I
சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..!

இலங்கை புகைரத திணைக்களம் சீனா அரசாங்கத்திடமிருந்து கொள்வனவு செய்துள்ள  Double head Class S14 Diesel Multiple Unit design - ரயில் இலங்கைக்கு கப்பலில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக சீனாவின் Qingdao துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ரயில் மலையகத்திற்கான சேவையில் இடம்பெறவுள்ளது  இதேவேளை இந்தியாவில் இருந்தும் அடுத்த மாதமளவில் M11 logomotive, S13 ரயில் என்பன இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.