தொல்பொருள் ஆராச்சி சபையில் 5 தமிழா்கள்..! உத்தரவு வழங்கினாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
தொல்பொருள் ஆராச்சி சபையில் 5 தமிழா்கள்..! உத்தரவு வழங்கினாா் ஜனாதிபதி..

நீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்திக்கொடி கிழித்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதற்கு ஜனாதிபதி இவ்வாறான சம்பவங்களுக்கு துணைபோகமாட்டேன்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது . தமிழ் மக்களுடை பாரம்பரிய வழிபாட்டு தலங்களுக்குள் அத்துமீறி நுழைந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி உறுதியாக கூறினார்.

அத்துடன் தொல்பொருள் ஆராட்சி சபையில் இருப்பவர்களில் 32 பேரில் சிங்களவர்களே உள்ளனர். இதில் தமிழர்கள் எவரும் இல்லை இதில் ஐந்து போரவது உள்வாங்க வேண்டும் 

என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். உடனடியக அடுத்த அமைச்சரவையில் இந்த பிரச்சினையை உள்வாங்கி தொல்பொருள் ஆராட்சி சபையில் இணைக்க நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு ஜனாதிபதி இணங்கினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு