இராணுவ வாகனம் விபத்து, ஒரு இராணுவ சிப்பாய் உயிாிழப்பு, 8 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ வாகனம் விபத்து, ஒரு இராணுவ சிப்பாய் உயிாிழப்பு, 8 போ் படுகாயம்..

முல்லைத்தீவு- கேப்பாபிலவு இராணுவ படைத்தலமையக பகுதியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், 8 போ் காயமடைந்துள்ளனா். 

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு

 ஏனைய 5 சிப்பாய்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு