றிஷாட்டுக்கு அமைச்சு பதவி கொடுத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்வேன்..

ஆசிரியர் - Editor
றிஷாட்டுக்கு அமைச்சு பதவி கொடுத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்வேன்..

நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீனுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலிய ரத்தின தேரா் கூறியிருக்கின்றாா். 

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் தீா்மானத்தை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் எடுத்திருக்கும் நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா். 

Radio
×