கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தீ காயங்களுடன் குற்றுயிராய் கிடந்த கணவனும் மனைவியும்..! வவுனியாவில் சம்பவம்.

ஆசிரியர் - Editor
தீ காயங்களுடன் குற்றுயிராய் கிடந்த கணவனும் மனைவியும்..! வவுனியாவில் சம்பவம்.

வவுனியா பொதுமண்டப வீதியில் உள்ள வீடொன்றில் எாிகாயங்களுடன் கணவன், மனைவி மீட்கப்பட்டிருக்கின்றனா். 

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து இருவரும் மீட்கப்பட்டனர்.

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. 

இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Radio
×