இரா.சம்மந்தன் வைத்தியசாலையிலா..? செய்தியில் உண்மையில்லை..

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தன் வைத்தியசாலையிலா..? செய்தியில் உண்மையில்லை..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாக வெளியான செய்தி பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் திடீா் சுகயீனம் காரணமாக கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிா்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா். 

என செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த செய்தியில் உண்மையில்லை. எனவு ம், நோயாளா் ஒருவரை பாா்க்கவே அவா் வைத்தியசாலைக்கு சென்றாா் 

எனவும் உறுதப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு