SuperTopAds

இளம் பெண் மீதும், அவருடைய இரு பிள்ளைகள் மீதும் அசிட் வீசிய நபா் மரணம்..! பெண்ணும் இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
இளம் பெண் மீதும், அவருடைய இரு பிள்ளைகள் மீதும் அசிட் வீசிய நபா் மரணம்..! பெண்ணும் இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில்..

கேகாலை- கொடபொல பகுதியில் பெண் ஒருவா் மீதும், அவருடைய இரு பிள்ளைகள் மீதும் அசிட் வீசிய நபா் அந்த அசிட்டை தானும் குடித்து உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவத்தில் அசிட் தாக்குதலுக்குள்ளான தாய் மற்றும் இரு பிள்ளைகள் தற்போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

எனினும் அசிட் வீசி தாக்குதல் நடாத்திவிட்டு அதனை குடித்தவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.