கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார் மாவை!

ஆசிரியர் - Editor2
திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார் மாவை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கினார்.

Radio
×