ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்!

ஆசிரியர் - Editor I
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்!

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி ஹனா சிங்கர் மற்றும் ஐநாவுக்கான ஆசிய அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் மைக் லன் உற்பட ஆறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஃபிட்ஸ் ஏர் விமானத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.மாவட்டத்நிற்கான விஐயத்தை மேற்கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு