யாழ்.சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர் திருவிழாவில் பொங்கல் பொங்கி வழிபாடு நடத்திய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர் திருவிழாவில் பொங்கல் பொங்கி வழிபாடு நடத்திய இராணுவம்..

யாழ்.சுன்னாகம் - கதிரமலை சிவன் கோவிலின் தேர் திருவிழாவில் இராணுவத்தினர் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிகழ்வினை கருணாகரன் ஒழுங்கமைப்பு செய்ததோடு நிகழ்வில் மேஐர் ஜெனரல் உதயகுமார மற்றும் வடமாகாண விசேட 

அதிரடிப்படை பணிப்பாளர் ஹொற்றிஆராச்சி மற்றும் 511 பிரிக்கேடியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு