யாழ்.கோப்பாய் - கைதடி வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹயஸ்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - கைதடி வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹயஸ்..!

யாழ்.கோப்பாய் - கைதடி வீதியில் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கைதடியிலிருந்து கோப்பாய் நோக்கி பயணித்த குறித்த ஹயஸ் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு