கனடாவின் முக்கிய வன்முறை கும்பலின் பெயர் பட்டியல் வெளியானது!!

ஆசிரியர் - Editor II
கனடாவின் முக்கிய வன்முறை கும்பலின் பெயர் பட்டியல் வெளியானது!!

கனடா நாட்டில் இயங்கிவரும் சமூகவிரோத வன்முறை கும்பலை சேர்ந்த 9 பேரின் பெயர் பட்டியலை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வன்முறை கும்பலை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேரின் பட்டியலையும் பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அவசரமாக அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் பொலிஸார் மற்றும் பி.சி ராயல் கனேடியன் மௌண்டட் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:- 

ஷாகியேல் பாஸ்ரா (28), அமர்பிரீத் சாம்ரா (28), ஜக்தீப் சீமா (30), ரவ்ந்தர் சர்மா (35) பரிந்தர் தலிவால் (39) ஆண்டி செயின்ட் பியர் (40) குர்பிரீத் தாலிவால் (35) ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் (35) 40), அம்ரூப் கில் (29), சுக்தீப் பன்சால் (33), சும்திஷ் கில் (28) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு