வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கொஸ்த்தா பதவியேற்பு!

ஆசிரியர் - Editor I
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கொஸ்த்தா பதவியேற்பு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக W.D.P.D.கொஸ்த்தா நேற்றுமுன்தினம் புதன் கிழமை பதவியேற்றுள்ளார். 

ஏற்கனவே கடமையாற்றிய பொறுப்பதிகாரி சமன் குணதிலக அவர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 7ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து 

பிரதம பொலிஸ் பரிசோதகர் கொஸ்தா பொறுப்பதிகாரியாக பதவியேற்றுள்ளார். 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு