யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று மீள கடமைகளை பொறுப்பேற்றார்..
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்றைய தினம் மீளவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இங்கிலாந்தில் மேல் படிப்புக்காக சென்றிருந்த பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி படிப்பை நிறைவுசெய்து நாடு திரும்பியிருக்கும் நிலையில்,
இன்று காலை தனது கடமைகளை மீள பொறுப்பேற்றுள்ளார்.