யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்க்கு வடமாகாண ஆளுநர் விஜயம்! அபிவிருத்தி பணிகள் குறித்தும் ஆய்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்க்கு வடமாகாண ஆளுநர் விஜயம்! அபிவிருத்தி பணிகள் குறித்தும் ஆய்வு..

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நோில் பர்வையிட்டிருக்கின்றார். 

விமான நிலையத்தில் செயற்பாடுகள் தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடிய வடமாகாண ஆளுநர், 

விமான நிலைய ஓடுதள அகலிப்பு மற்றும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு