யாழ்.மாவட்டத்தில் 14 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் 9 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகம் இன்று! விபரம் இணைப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 14 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் 9 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகம் இன்று! விபரம் இணைப்பு...

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 26/07/2022 பெற்ரோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன்படி 14 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும், 9 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும் இடம்பெறவுள்ளது. 

பெற்றோல் விநியோகம்..

பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கம்/ சாவகச்சோி ப.நோ.கூ சங்கம்/ லிவர்பூல் - யாழ்ப்பாணம்/ என்.நடராஜா - உரும்பிராய்/ கட்டைவேலி - நெல்லியடி ப.நோ.கூ சங்கம்/ சி.வேதநாயகி - புன்னாலைக்கட்டுவன்/ வலி,கிழக்கு தெற்கு ப.நோ.கூ சங்கம்/ 

உடுப்பிட்டி ப.நோ.கூ சங்கம்/ எஸ்.தர்மவரதன் - மருதனார்மடம்/ கே.எஸ்.பொன்னம்பலம் அன் சன்ஸ் கைதடி/ பத்மநாதன் - வல்வெட்டித்துறை/ எஸ்.சுதர்ஷன் - நாவற்குழி/ சிறீசங்கர் - பருத்தித்துறை/ ரட்ணம் - திருநெல்வேலி. 

டீசல் விநியோகம்..

லிவர்பூல் - யாழ்ப்பாணம்/ சண்முகரட்ணம் - காரைநகர்/ தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ சங்கம்/ ராஜன் உமையாள் - யாழ்ப்பாணம்/ கந்தசாமி லோகராணி - தெல்லிப்பளை/ கே.ஜெயபிரணவன் - கொக்கவில்/ முருகேசு குணரட்ணம் - யாழ்ப்பாணம்/ 

ஏ.எம்.தனநாயகம் - கொக்குவில்/ கமலாதேவி கதிரேசம்பிள்ளை - சுன்னாகம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு