யாழ்.நகரில் சமூக பிறழ்வான நடத்தை இடம்பெற்றுவந்த இரு விடுதிகள் முற்றுகை! அகப்பட்ட இளம் ஜோடிகளுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சமூக பிறழ்வான நடத்தை இடம்பெற்றுவந்த இரு விடுதிகள் முற்றுகை! அகப்பட்ட இளம் ஜோடிகளுக்கு எச்சரிக்கை..

யாழ்.நகரில் உள்ள இரு விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.நகரில் இயங்கு விடுதிகள் சோதனையிடப்பட்ட நிலையில் இரு விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தை இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த இளம் ஜோடிகள் அகப்பட்டிருக்கின்றனர். 

இதன்போது விடுதியில் இருந்த இளம் ஜோடிகள் மாநகரசபை அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மேலும் குறித்த விடுதிகளுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தொியவருகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு