மதுபானங்களின் விலை உச்சம் தொட்டது..! புதிய விலைப்பட்டியலும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
மதுபானங்களின் விலை உச்சம் தொட்டது..! புதிய விலைப்பட்டியலும் வெளியானது..

இன்று முதல் அமுலாகும் வகையில் சகல மதுபான போத்தல்களின் விலைகளும் உயர்த்தப்படுவதாக மதுபான உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். 

வற்வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக இந்த விலை அதிகரிப்பு அமைந்திருக்கின்றது. புதிய விலை விபரம் கீழே..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு