இன்று இரவு ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்..!

ஆசிரியர் - Editor I
இன்று இரவு ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்..!

நாட்டில் இன்று இரவு 8 மணி தொடக்கம் அமுல்ப்படுத்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி தொடக்கம் நாளை அதிகாலை 5 மணிவரை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக இன்று இரவு 8 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டது.அந்த நேரமே இரவு 11 மணியாக இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு