தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் - சிவில் அமைப்புக்கள் இடையே சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் - சிவில் அமைப்புக்கள் இடையே சந்திப்பு..!

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கூடி பேச்சு நடத்தியுள்ளனர். 

தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலை கூட்டணி, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு