இவ்வாண்டுக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருது ஸ்மிரிதி மந்தனாவுக்கு!!

ஆசிரியர் - Editor II
இவ்வாண்டுக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருது ஸ்மிரிதி மந்தனாவுக்கு!!

சர்வதேச கிரிக்கெட் சமையின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். 

அண்மையில் மகளிர் கிரிகெட்டின் இந்த வருடத்திற்க்கான சிறந்த ரி-20 அணியை ஐ.சி.சி அறிவித்தது. 

11 வீராங்கனைகள் அடங்கிய அணியில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே தேர்வாகியிருந்தார். இன்று திங்கட்கிழமை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்த இந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு