சஜித் அணியினர் சபைக்குள் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் பாராளுமன்றத்துக்குள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.