கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு!! -திடீர் அறிவிப்பு விடுத்த பென் ஸ்டோக்ஸ்-

ஆசிரியர் - Editor II
கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு!! -திடீர் அறிவிப்பு விடுத்த பென் ஸ்டோக்ஸ்-

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரனான பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக கிரிக்கெட் போட்டியின் போது விரலில் ஏற்பட்ட காயம் குணமாவதற்கும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது முடிவை ஏற்றுக் கொள்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு