​பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

ஆசிரியர் - Editor II
​பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

Image result for symbol for "Schools closed "

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மேல்-மத்திய மற்றும் ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் பெரும் சௌகரியங்களுக்கு முகங்கொடுத்தள்ளனர்.

இந்நிலையில் காலி- களுத்துறை நுவரெலியா கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியா மழைபெய்து வருகின்றது. அத்தடன் கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு