ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏவும் சீனா!

ஆசிரியர் - Editor II
ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏவும் சீனா!

உலகநாடுகளுக்க மத்தியில் அனைத்த துறைகளிலும் முன்னேறிவரும் சீனா தற்போது அணுசக்தி துறையிலும் தனது வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012 ம் ஆண்டு சீனா டாங்பெங்-41 என்ற ஏவுகணையை தயாரித்து சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

இதன்மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்குதல் நடத்த முடியும். ஆத்தடன் இவை வௌ;வேறு இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டவை.

இதுவரை ஏழு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. தற்போது 8ம் முறையாக 2018ம் ஆண்டு மீண்டும் பரிசோதிக்கப்பட உள்ளது.

சீன ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.   

Image result for pictures of Chinese Missile 'Dongfeng- 41'

Image result for pictures of Chinese Missile 'Dongfeng- 41'

Image result for pictures of Chinese Missile 'Dongfeng- 41'

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு