கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்…! : அவசர அழைப்பு இலக்க விபரம் உள்ளே
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை இன்று காலை 10.00 மணியுடன் நீக்குவதற்கு காவல்துறைமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் குழப்ப நிலைமைக்கு மத்தியில், கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் தரப்பினரை உடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபை பிரதானிகளின் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் இந்த சேவை நிலையம் செயற்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 0711 261 261 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு