SuperTopAds

20ம் திருத்தச்சட்டம் 3ல் 2 பெரும்பான்மையுடன் நிறைவேறியது..! எதிர்கட்சியிலிருந்தும் பாய்ந்த ஆதரவு..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்றில் 20வது திருத்தச்சட்டம் 3ல் 2 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எதிர்கட்சியில் இருந்தும் சிலர் ஆதரவளித்துள்ளனர். 

20 ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதம் பாராளுமன்றில் இன்று காலை 10 மணி பாராளுமன்ற விவாதம் ஆரம்பமாகியது.

இந்நிலையில், சற்று முன் 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது 20வது திருத்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை 

வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இ தில் ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பைசல் காசிம் 

மற்றும் நசீர் அகமட் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.