SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியது பிரிட்டன் நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதேவேளை பிரித்தானிய அரசாங்கம் இந்த தீர்ப்பை உறுதி செய்யவில்லை.