மிகப்பெரிய மீன் சந்தை மூடப்பட்டது..! 105 பேருக்கு நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 49 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - பேலியகொட மீன் சந்தையில் வியாபாரம் செய்துவருவோருக்கு நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

105 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. களனி பிரதேச சுகாதார அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Radio