2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! லேடி றிடஜ்வே சிறுவர் வைத்தியசாலையில்..
கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்பத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலை வட்டாரம் தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது.