சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வந்துசென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! விசாரணைகளில் பல இடங்களுக்கு சென்றுவந்தமை அப்பலம்..
சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு நுவரெலியாவிலிருந்து வருகை தந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அவர் 3 ஆம் திகதி முன்னேஸ்வரம் வந்தடைந்துள்ளார் அத்துடன் இந்த நபர் கோயிலுக்கு அருகிலுள்ள பல கடைகளுக்குச் சென்று பழங்களை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நபர் கடற்கரை உட்பட பல இடங்களுக்கும் சென்றுள்ளார்.